பரதநாட்டியத்தில் பட்டையை கிளப்பிய…. பானுப்பிரியா இப்போ இப்படி ஆகிட்டாங்களே…. ரசிகர்கள் ஷாக்…!!

0
11
banupiriya latest photo viral-01

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞராகவும் இருந்தார். இவர் மெல்ல பேசுங்கள், தென்றல் தொடாத மலர், கோபுர வாசலிலே, சத்ரியன், சுந்தரகாண்டம், காவிய தலைவன், பொறந்த வீடா புகுந்த வீடா, என்றென்றும் காதல், செல்லமே, ஜோர், பொல்லாதவன், தீக்குச்சி உள்ளிட்ட பல படங்கள் நடித்துள்ளார்.

banupiriya latest photo viral 02

இவர் பரதநாட்டியத்தில் திறமையாக  விளங்கியதால் பெரும்பாலும் இவர்களுடைய திரைப்படங்களில் நடனமாடும் கதாபாத்திரம்தான் அதிகமாக இருக்கும். இவருடைய நடிப்பும் நடனமும் சமூக கலைஞர்களாலும் பாராட்டப்பட்டது .

banupiriya latest photo viral 03

கடைசியாக பானுப்பிரியா கடைக்குட்டி சிங்கம் என்ற படத்திலும் அசோக் செல்வம் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்திலும் நடித்திருந்தார்  தன்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு தனக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

banupiriya latest photo viral 04

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பானுப்பிரியாவின் உடல் எடை மெலிந்து மிகவும் அமைதியாக மெதுவாக நடந்து வந்திருந்தார் . இது ரசிகர்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.