தேவையில்லாம என் அப்பாவை தப்பான வழிக்கு இழுக்காதீங்க…. பொங்கியெழுந்த விஜய் மகன்…. சீக்ரெட் சொன்ன பிரபலம்…!!

0
12
Bayilwan in interview talk about vijay
Bayilwan in interview talk about vijay

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் . இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் லியோ படத்தின் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

Bayilwan in interview talk about vijay
Bayilwan in interview talk about vijay

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜய் குறித்து பேசி இருக்கிறார். அதாவது விஜய் அரசியலுக்கு வருவதற்கு அவரின் போக்கை புஸ்ஸி ஆனந்த் மாற்றி இருக்கிறார் என்ற எண்ணம் விஜய் மனைவி சங்கீதாவிடம் இருக்கிறது.

Bayilwan in interview talk about vijay
Bayilwan in interview talk about vijay

அது மட்டுமல்லாமல் விஜய் அப்பா சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்க்கு யார் ஜோடியாக நடிக்க போகிறார் என்பதை அவருடைய மனைவி சங்கீதா தான் தீர்மானிப்பார் என்று கூறியிருந்தார்.  ஆனால் தற்போது அப்படி இல்லை இதற்கெல்லாம் காரணம் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜெகதீசன் என்று சங்கீதா நினைத்து வருகிறாராம்.

Bayilwan in interview talk about vijay
Bayilwan in interview talk about vijay

மேலும் விஜய் உடைய மகன் சஞ்சய் புஸ்லி ஆனந்திடம் என்னுடைய அப்பாவை தேவையில்லாமல் அரசியலில் நீங்கள் தவறான வழிக்கு கொண்டு செல்கிறீர்கள் என்று சண்டை போட்டதாகவும் பயில்வான் கூறியிருக்கிறார்.