அடி ஆத்தி…! ரம்பா-ராய் லட்சுமி போட்ட சண்டையில சட்டையே கிழிஞ்சிருச்சாம்…. காரணத்தை கேட்டு ஷாக் ஆன படக்குழு..!!

0
9
bayilwan interview about rampa raailakshmi fight
bayilwan interview about rampa raailakshmi fight

சர்ச்சை நாயகன் பல்வான் ரங்கநாதன் சினிமா நடிகர் நடிகைகள் குறித்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகை ராய் லட்சுமி ரம்பாவுக்கும் இடையேயான சண்டை குறித்து பேசி உள்ளார். அதில் ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் ராய் லட்சுமி ரம்பா ஹீரோயின்களாக நடித்தார்கள்.

bayilwan interview about rampa raailakshmi fight
bayilwan interview about rampa raailakshmi fight

இருவரும் கவர்ச்சி வேடங்களில் சிறப்பாக நடித்திருந்தார்கள். ஒரு நாள் இருவரும் செட்டில் அமர்ந்திருந்த பொழுது உதவி இயக்குனரை போய் அழைக்கச் சொன்னார் இயக்குனர். ஆனால் இருவரும் தயாராக இல்லை. அதன் பிறகு பார்த்தபோது இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

bayilwan interview about rampa raailakshmi fight
bayilwan interview about rampa raailakshmi fight

ஆடைகள் கிழ்ந்து விட்டது. கடைசியாக போராடி இருவரையும் பிரித்து வைத்தார்கள். இதை பார்த்து இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார். சண்டைக்கன காரணம் குறித்து கேட்டபோது மெயின் ஹீரோயின் யார் என்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது .

bayilwan interview about rampa raailakshmi fight
bayilwan interview about rampa raailakshmi fight

இரண்டு ஹீரோயின்கள் ஒன்று சேர்ந்தால் இது போன்று ஈகோ பிரச்சனை ஏற்படும் இருந்தாலும் இந்த கதைகளின் பின்னணியில் உள்ள உண்மை தெரியவில்லை. இது குறித்து நடிகர்களும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று பயில்வான் கூறியிருக்கிறார்.