சொந்த ஊரை விட்டுவந்து சீரழியும் இளம் நடிகைகள்…. அதில் இந்த நடிகையும் ஒருவர்…. புட்டு புட்டு வைத்த பிரபலம்…!!

0
13
#image_title

சமீபத்தில் வெளியான வாய்தா என்ற திரைப்படத்தில் நடிகை தீபா என்கிற பவுலிங் ஜெஸ்ஸிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீ மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன்னதாக பவுலின் ஜெஸ்ஸிகா துப்பறிவாளன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

bayilwan interview 1

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்த இவர் கடந்த 17ஆம் தேதி தன்னுடைய வீட்டில் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நடிகையின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறப்பட்ட வந்தது.

bayilwan interview 2

இந்த நிலையில், சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரிந்தும் தீபா அவரோடு காதலில் இருந்துள்ளார். தீபாவுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்த நண்பர் பிரபாகரன் குறித்தும் எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்று கூறி இருக்கிறார் பயில்வான்.

bayilwan interview 3

மேலும் தீபாவின் பெற்றோர்கள் கூட தன்னுடைய மகள் தற்கொலைக்கு யார் மீதும் புகார் கொடுக்காமல் இருந்துள்ளார்கள். இப்படி சினிமா வாய்ப்பிற்காக சொந்த ஊரை விட்டு வந்து இளம் நடிகைகள் காதலில் விழுந்து சீரழிந்து போகிறார்கள் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.