மகள் சௌந்தர்யா செய்த காரியத்தால் ஜெயிலில் கம்பி எண்ணப் போகும் பிரபலம்…. காப்பாற்றாமல் மவுனம் காக்கும் ரஜினி…. வெளியான ஷாக் நியூஸ்…!!

0
12
bayilwan interviewabout rajini daughter soundarya
bayilwan interviewabout rajini daughter soundarya

நடிகர் ரஜினிகாந்தின் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது தந்தை ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தில் நடிக்க ரஜினியை வற்புறுத்தி இருக்கிறார்.

bayilwan interviewabout rajini daughter soundarya
bayilwan interviewabout rajini daughter soundarya

இதற்கும் ரஜினி ஓகே சொல்லிவிட்டார் . படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்தால் படத்தை எடுத்த வரை அப்படியே ரிலீஸ் செய்து விடுங்கள் என்று ரஜினி கூறியிருக்கிறார் .இந்த படத்தின் பிறகு இனி மகள் பேச்சை கேட்கக்கூடாது என்று ரஜினி முடிவு எடுத்திருக்கிறார். இது குறித்து அவரே காலா ஆடியோ லான்ச் ஒன்றில் பேசியிருந்தார். இந்த படத்தை தயாரித்தவர் முரளி மனோகர்.

bayilwan interviewabout rajini daughter soundarya
bayilwan interviewabout rajini daughter soundarya

இவர் வெளிநாட்டு தமிழர். இந்த படத்திற்கு அபிநந்த சாகர் என்பவர் ஐந்து கோடி ரூபாய் முரளி மனோகரிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த பணத்தை முரளி மனோகரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் அபிநந்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

bayilwan interviewabout rajini daughter soundarya
bayilwan interviewabout rajini daughter soundarya

இந்த தீர்ப்பில் முரளி மனோகர் வட்டியோடு ஏழு கோடி கொடுக்க வேண்டும் என்று ஆறு மதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் இருக்கும் முரளி மனோகருக்கு ரஜினி உதவி செய்யலாம் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.