ஒவ்வொன்னுக்கும் தனி ரேட்…. அந்த விஷயத்தில் கறார் காட்டும் நடிகை அனுபமா…. வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய பிரபலம்….!!

0
9
bayilwan spoke about anupama parameshvaran
bayilwan spoke about anupama parameshvaran

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் அனுபமா  பரமேஸ்வரன். அதன் பிறகு இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்ததாக நடிகர்  அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்தார்.

bayilwan spoke about anupama parameshvaran
bayilwan spoke about anupama parameshvaran

ஆனால் இந்த படமும் அவருக்கு தோல்வியை கொடுத்தது. இதன் காரணமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பினார். தெலுங்கு சினிமாவில் ரவுடி பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வெற்றியை நோக்கி சென்றார். அதேபோல கன்னடத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்திருந்த நடா சர்வபௌமா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

bayilwan spoke about anupama parameshvaran
bayilwan spoke about anupama parameshvaran

இதன்பிறகு இவருக்கு கன்னட திரை உலகில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமா உலகில் தற்போது பிஸி நடிகையாக மாறி இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.தற்பொழுது இவர் DJTillu என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

bayilwan spoke about anupama parameshvaran
bayilwan spoke about anupama parameshvaran

இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் ஒரு லிப் லாக் காட்சியில் நடிக்க ஐந்து லட்சம் கேட்பதாகவும் மேலும் அந்த காட்சிக்கு மட்டும் அல்லாமல் அதைவிட கூடுதலாக தனி ரேட் பேசி இருக்கிறார் என்று பத்திரிக்கையாளர் பயில்வான் கூறியுள்ளார்.