சமந்தாவுக்கு ஆள் கிடைச்சிருச்சி…. இளம் ஹீரோவோடு ரகசிய உறவாம்…. நாகசைதன்யா தான் பாவம்…!!

0
8
bayilwan spoke about samantha next love
bayilwan spoke about samantha next love

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிஸியாக இருந்து வந்த சமந்தாவிற்கு அரியவகை நோய் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

bayilwan spoke about samantha next love
bayilwan spoke about samantha next love

இதனால் படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும் நோயின் தாக்கம் அதிகரிப்பதால் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்ட போதும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட அவர் செய்யும் உடற்பயிற்சிகளை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டுள்ளார்.

bayilwan spoke about samantha next love
bayilwan spoke about samantha next love

இதற்கிடையில் சமந்தா நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக நடிகர் சித் சித்தார்த்தோடு அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி வந்தார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவோடு தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார்.

bayilwan spoke about samantha next love
bayilwan spoke about samantha next love

இந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நெருங்கிய நட்பானது காதலாக மாறி இருவரும் ரகசிய உறவில் இருப்பதாக பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், சமந்தாவுக்கு ஆள் கிடைத்துவிட்டது. ஆனால் அவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கு தான் யாரும் கிடைக்கவில்லை என்று கிண்டலடித்துள்ளார்.