லிவிங் டூகெதர் வாழ்க்கை….. சிம்ரனுக்கு தெரியாமல் அதை செய்த கமல்…. பயத்தில் என்ன நடந்ததாம் தெரியுமா…??

0
16
Bayilwan spoke about simran
Bayilwan spoke about simran

தமிழ் சினிமாவில் ஒன்ஸ்மோர் என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் படமானது. அதன் பிறகு நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே வாரணமாயிரம் என பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார்.

Bayilwan spoke about simran
Bayilwan spoke about simran

இந்த நிலையில் நடிகர் நடிகைகள் குறித்து பேசி சர்ச்சைகளில் சிக்கும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான், கமல் மற்றும் சிம்ரன் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது கமலஹாசன் உடன் சிம்ரன்  மூன்று படங்களில் நடித்தார்.

Bayilwan spoke about simran
Bayilwan spoke about simran

சிம்ரனும் கமலும் லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்கள். அப்பொழுது சிம்ரனின் சம்பளத்தை அவருக்கு தெரியாமலேயே கமல் வாங்கி விட்டார். இதனையடுத்து சிம்ரன் தயாரிப்பாளரிடம் சென்று சம்பளத்தை கேட்கும் பொழுது கமல் சார் உங்களுடைய சம்பளத்தை வாங்கி விட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.

Bayilwan spoke about simran
Bayilwan spoke about simran

இதனால் அதிர்ச்சடைந்த சிம்ரன் சரி நம்ம ஒன்னா தானே இருக்கும் என்று சொல்லி அதை விட்டு விட்டாராம். ஒரு கட்டத்தில் கமலுக்கு பயந்து பாதுகாப்பிற்காக தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறியிருக்கிறார்.