பலே கில்லாடி தான்…. பிரபல நடிகைக்கு வீடு கட்டி குடுத்து குடும்பமும் நடத்திட்டாராமே…. வடிவேலுவின் லீலைகள் லீக்…!!!

0
11
bayilwan spoke about vadivelu
bayilwan spoke about vadivelu

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்கு பிறகு தற்போது முன்னணி இடத்தில் இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு என்றே சொல்லலாம். பல வருடங்களாக ஒரு சில பிரச்சினையால் சினிமாவுக்கு முட்டுக்கட்டை போட்ட  வடிவேலு தற்போது மீண்டும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.  சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் நடித்து அசத்தி இருந்தார்வடிவேலு.

bayilwan spoke about vadivelu
bayilwan spoke about vadivelu

இவர் தன்னுடைய படங்களில் எந்த ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று இவர் தான் முடிவு செய்வாராம். இப்போது வரைக்கும் கோவை சரளா திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர் தான் காரணம். அது மட்டுமல்லாமல் பிரபல நடிகர் சுருளிராஜன் மகளை தன்னுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் கூறினாரம்.

bayilwan spoke about vadivelu
bayilwan spoke about vadivelu

நடிகர் வடிவேலு டாப் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் விட நடிகைகளை மெயின்டைன் செய்யும் விஷயத்தில் வல்லவராம். இவர் பேச்சைக் கேட்கும் நடிகர்களுக்கு மட்டும் தான் இவர் படத்தில் வாய்ப்பு கிடைக்குமாம்.

bayilwan spoke about vadivelu
bayilwan spoke about vadivelu

இந்நிலையில் நடிகை அம்பிகாவுக்கு இவர் சொந்த வீடு ஒன்றை வாங்கி கொடுத்து குடும்பமும் நடத்தி இருக்கிறார் என்று அதிர்ச்சிகரமான தகவலை பயில்வான் கூறியிருக்கிறார்.