என்னது இப்போ சிங்கிளா…? நடிகை பாவனி அமீரை கழட்டி விட்டுட்டாரா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

0
9
bhavaniretti breakup ameer
bhavaniretti breakup ameer

தமிழில் ரெட்டைவால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி போன்ற சீரியல்கள் மூலமாக பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் முதலில் பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டதால் அதிலிருந்து மீண்டு திரும்பவும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் பாவனி.

bhavaniretti breakup ameer
bhavaniretti breakup ameer

அதன்பிறகு பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஐந்து சீசனில் கலந்து கொண்டு வெளியேறினார். இதற்கிடையில் வைல்டு கார்டு மூலமாக பிக் பாஸுக்குள் நுழைந்த நடன கலைஞரான அமீரோடு காதல் வயப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய காதலை ஏற்காமல் இருந்த பாவனி பிக் பாஸ் ஜோடிகள் இரண்டு சீசனில் தான் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

bhavaniretti breakup ameer
bhavaniretti breakup ameer

அதிலிருந்து இவர்கள் இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தார்கள். சமீபத்தில் திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை பவானி பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

bhavaniretti breakup ameer
bhavaniretti breakup ameer

இந்நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் உரையாடிய பாவனி ரெட்டி தான் சிங்கிள் தான் என்று ரசிகர்களுக்கு அளித்த பதில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படியென்றால் அமீரை பாவனி பிரேக்கப் செய்துவிட்டாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.