ஷாக்கான கமல் … பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நோ சொன்ன நடிகர்… யார் பா அது ..?

0
12
bigposs event say too no appass in kamal
bigposs event say too no appass in kamal

தமிழ் திரையுலகில் 90 கிட்ஸ்களில் அதுவும் பெண்களிடம் சாக்லேட் பாயாக பெயரை  பெற்ற பிரபலமான நடிகர் தான் அப்பாஸ். அப்பாஸ் முதலில் காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதற்குப்பின் படையப்பா, சூரியவம்சம், மலபார் போலீஸ், மின்னலே, பம்மல் கே சம்பந்தம், விஐபி, பூச்சூடவா போன்ற படங்களில் நடித்த அப்பாஸ் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட வேறுபாட்டால் நடிக்கும் வாய்ப்பு இல்லாத காரணத்தால் நியூசிலாந்து போய்விட்டார்.

bigposs event say too no appass in kamal
bigposs event say too no appass in kamal

அங்கு தொழில்களை கற்று வளர்ச்சி அடைந்த பின் அப்பாஸ் மீண்டும் சென்னை திரும்பி உள்ளார். சில வருடம் முன்பு கமல் சார் தனக்கு கால் செய்து 2017-18 இருக்கலாம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்தார். அதற்கு 3 மாதம் ஒரே வீட்டில் எப்படி  இருக்க முடியும் என்று அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டார் அப்பாஸ் அதை கமல் சாரிடமும் தெரிவித்தார்.