காந்த பார்வையால் ரசிகர்களை கவரும் பூஜா ஹெக்டே…. வைரலாகும் Black and White புகைப்படங்கள்…!!!!

0
40
Black and white photos of Pooja Hegde are going viral attracting fans with their magnetic look

தமிழில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

Black and white photos of Pooja Hegde are going viral attracting fans with their magnetic look-02

அதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் மாஸ் கம்பேக் கொடுத்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் “குண்டூர் காரம்” படத்தில் ஹீரோயினா பூஜா ஹெக்டே நடிக்கவிருந்தார்.

Black and white photos of Pooja Hegde are going viral attracting fans with their magnetic look-03

ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகி உள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் பூஜா ஹெக்டேவும் ஒருவர். தற்போது இவர் சில கருப்பு வெள்ளை புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Black and white photos of Pooja Hegde are going viral attracting fans with their magnetic look-04

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது ஒவ்வொரு பதிவும் ஏறக்குறைய மில்லியன் லைக்ஸ்களை தொடர்ந்து பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.