வாட்டி வதைத்த நோய்…. கடனில் சிக்கி தவிக்கும் சமந்தா….? பிரபல நடிகரிடம் ரூ.25 கோடி வாங்கினாரா…? வெளியான தகவல்…!!!

0
16
borrowed samantha
borrowed samantha

நடிகை சமந்தா குஷி மற்றும் சீட்டாடல் வெப்சீரிஸ் முடித்த பிறகு நடிப்புக்கு ஒரே அடியாக பிரேக் கொடுத்துவிட்டு தன்னுடைய உடல் நலுக்காக மீண்டும் ஆன்மீக தியானம் செய்து நலம் பெற முயன்று வருகிறார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா விவகாரத்துக்கு பிறகு அடுத்தடுத்து பிசியாக நடித்து வந்தார்.

borrowed samantha
borrowed samantha

இந்த நிலையில் கணவரிடமிருந்து விவகாரத்தை பெற்று சில மாதங்களிலேயே உடல்நிலை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார் .சுமார் 7 மாதங்கள் தீவிர சிகிச்சை பெற்று பிறகு உடல் நலம் தேரினார். எழுந்து கூட நடக்க முடியாமல் கையில் டிரிப்ஸ் போட்டு கொண்டு இருந்த சமந்தா தற்போது மீண்டும் நலமுடன் இருக்கிறார்.

borrowed samantha
borrowed samantha

தற்போது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்டுகிறோம் இவர் அவ்வப்போது கோவில் மற்றும் சிவாலயங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.  இந்த நிலையில் சமந்தா பண நெருக்கடியால் கஷ்டப்பட்டு வருவதாகவும் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் இருந்து 25 கோடி கடனாக பெற்றுள்ளதாகவும் தகவல் தீயாக பரவி வருகிறது.

borrowed samantha
borrowed samantha

ஆனால் அந்த நடிகர் யார் என்று குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம் இந்த செய்தி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளி. என்பது குறிப்பிடத்க்கது.