நடிச்சா அது நயன் கூட மட்டும் தான்…. ஒத்த காலில் நின்ன பிரபல நடிகர்…. இந்த வேலையெல்லாம் செஞ்சாராம்…!!

0
9
boss baskaran movie director interview
boss baskaran movie director interview

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை l. ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், நான் கடவுள், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள்தான் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் அடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் 2019 ஆம் வருடம் வெளியானது.

boss baskaran movie director interview
boss baskaran movie director interview

அதில் உள்ள பல காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்கள் ரசிக்கும் படியாக சந்தானம் ஆர்யா காம்பினேஷன் இருக்கும். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில,  இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவை தான் போட வேண்டும் என்று  நயன்தாராவை ஜோடியாக போடுவதற்கு பல விஷயங்களை செய்தார் ஆர்யா என்று கூறியிருக்கிறார்.

boss baskaran movie director interview
boss baskaran movie director interview

படத்தின் கதையை கேட்டதும் பிடித்து போன ஆர்யா ஹீரோயின் யாரோ போடலாம் என்று ஆலோசனை செய்த போது நயன்தாராவை போடலாமே என்று கூறினார். அந்த சமயத்தில் நயன்தாரா சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என்று முடிவில் இருந்தாராம். அதனால் அவரிடம் எப்படி கேட்பது என்று யோசித்து இருந்தபோது ஆர்யா தான் நயன்தாராவிற்கு கால் செய்து பேசியிருக்கிறார்.

boss baskaran movie director interview
boss baskaran movie director interview

நயன்தாராவை எப்படியாவது இந்த படத்தின் நடிக்க வைக்க வேண்டும் என்று பல விஷயங்களையும் செய்தாராம் ஆர்யா l. அந்த படத்திற்கு பிறகு தான் நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்தும் அதன் பிறகு 2013 வருடம் ராஜா ராணி படத்திலும் இணைந்திருந்தார்கள் என்று ராஜேஷ் கூறியிருக்கிறார்.