
தமிழ்நாட்டு காரங்களையே மிஞ்சிடுவாங்க போலவே இந்த வெளிநாட்டுப்பெண்…பறை இசையை என்ன அடி அடிக்கறாங்கப்பா… வைரல் வீடியோ உள்ளே …
பறை இசைக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். இந்த பாறையின் சத்தத்தை கேட்டதுமே எல்லோருக்கும் ஆட தோன்றும். பல விதமான இசைக்கருவிகள் இருந்தாலும் பறை இசை போல ஒரு இசை இருக்கவே முடியாது. […]