அடடே…. பெசன்ட் ரவிக்கு இவ்வளவு அழகான மகளா?…. இணையத்தில் வெளியான க்யூட் புகைப்படம்….!!!!

தற்போது ஒவ்வொரு சேனல்களும் புதுவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றன.அவ்வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர்.இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் பொதுவாக 16 [...]
 
அடடே…. பெசன்ட் ரவிக்கு இவ்வளவு அழகான மகளா?…. இணையத்தில் வெளியான க்யூட் புகைப்படம்….!!!!

தற்போது ஒவ்வொரு சேனல்களும் புதுவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றன.அவ்வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர்.இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் பொதுவாக 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அதில் காடர்கள் வேடர்கள் என்று இரண்டு அணிகளாகப் பிரிந்து அவர்களுக்கு பல்வேறு சவால்கள் கொடுக்கப்படும்.

அடடே…. பெசன்ட் ரவிக்கு இவ்வளவு அழகான மகளா?…. இணையத்தில் வெளியான க்யூட் புகைப்படம்….!!!!

அப்படிப்பட்ட இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் பெசன்ட் ரவி. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். இவர் முதன்முதலாக லக்கி மேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சொக்கத்தங்கம், பார்த்தேன், சிங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்த அசத்தியுள்ளார்.

அடடே…. பெசன்ட் ரவிக்கு இவ்வளவு அழகான மகளா?…. இணையத்தில் வெளியான க்யூட் புகைப்படம்….!!!!

இந்நிலையில் இவரின் மகள் சர்வைவர் நிகழ்ச்சியில் பெசன்ட் ரவிக்கு வயதாகி விட்டதாக பலரும் கூறிய நிலையில் அதற்கு இவர் அளித்துள்ள பதில் ஒன்று வைரலாகி வருகிறது . அதாவது போட்டியாளர்கள் பலரும் என் அப்பாவிற்கு வயதாகிவிட்டது என்று கூறுகின்றனர். என் அப்பா சினிமாவில் வில்லனாக நடித்ததன் மூலம் நிஜத்திலும் அப்படித்தான் என்று பலரும் நினைக்கிறார்கள். என் அப்பா ஒரு ஹீரோ போல தான். அவர் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.

அடடே…. பெசன்ட் ரவிக்கு இவ்வளவு அழகான மகளா?…. இணையத்தில் வெளியான க்யூட் புகைப்படம்….!!!!

என்னுடைய அப்பா நிஜ வாழ்க்கையிலும் சர்வைவர் தான் என்று அவர் கூறியுள்ள பதிவு இணையத்தில் வைரலாக வரும் நிலையில் பெசன்ட் ரவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பெசன்ட் ரவிக்கு இவ்வளவு ஒரு அழகான மகளா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அடடே…. பெசன்ட் ரவிக்கு இவ்வளவு அழகான மகளா?…. இணையத்தில் வெளியான க்யூட் புகைப்படம்….!!!!

Tags