அடேங்கப்பா., இத்தனை பதக்கங்களா.? துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை வென்று குவித்த நடிகர் அஜித் , வைரல் புகைப்படம் உள்ளே ..

தமிழ் சினிமாவில் தற்போது வரையில் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவ்வகையில் துப்பாக்கி சூடும் பயிற்சியில் [...]
 
அடேங்கப்பா., இத்தனை பதக்கங்களா.? துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை வென்று குவித்த நடிகர் அஜித் , வைரல் புகைப்படம் உள்ளே ..

தமிழ் சினிமாவில் தற்போது வரையில் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவ்வகையில் துப்பாக்கி சூடும் பயிற்சியில் கடந்த சில வருடங்களாக இவர் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.

அடேங்கப்பா., இத்தனை பதக்கங்களா.? துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை வென்று குவித்த நடிகர் அஜித் , வைரல் புகைப்படம் உள்ளே ..

சமீபத்தில் அவர் திருச்சி துப்பாக்கி சூடும் போட்டிக்கு செல்ல யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு போலிஸ் அதிகாரியின் உதவியோடு அஜித் ரசிகர்களை சந்தித்த காணொளி சமீபத்தில் வெளியாகி வைரலானது ,

அடேங்கப்பா., இத்தனை பதக்கங்களா.? துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை வென்று குவித்த நடிகர் அஜித் , வைரல் புகைப்படம் உள்ளே ..

இந்நிலையில் , அந்த போட்டியில் பங்குபெற்றுள்ளார் அதன் பிறகு ஏராளமான பரிசுகளை வென்று குவித்துள்ளார் , மாஸ்டர் பிரிவில் இவருக்கு இதுவரையில் 4 தங்க பதக்கங்களும் 2 வெண்கல பதக்கங்களும் கிடைத்துள்ளது இதனை அறிந்த நடிகர் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த புகைபடாமங்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர் .,

Tags