அடேங்கப்பா .., இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!

80களில் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அம்பிகா. அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனுமே கிட்டத்தட்ட ஜோடி போட்டவர். தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்ற ஒரு இடத்தையும் பிடித்தார். இன்றும் தொலைகாட்சி மூலம் தனது முகத்தை [...]
 
அடேங்கப்பா .., இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!

80களில் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அம்பிகா. அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனுமே கிட்டத்தட்ட ஜோடி போட்டவர். தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்ற ஒரு இடத்தையும் பிடித்தார். இன்றும் தொலைகாட்சி மூலம் தனது முகத்தை கட்டி வருகிறார்.

அடேங்கப்பா .., இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!

கேரளவியில் பிறந்த இவர் தனது 14 வயதில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். பின்னர் 1979 ஆம் ஆண்டு ‘சக்காளத்தி ‘ என்னும் தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இவரது தங்கை ராதாவும் ஒரு நடிகை என்பது தெரியும். ஆனால் அம்பிகா அவரை விட கொஞ்சம் சீனியர்.

அடேங்கப்பா .., இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை அம்பிகா. இவருக்கு 1988 ஆம் ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியரான ஷினு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், ராம் கேஷவ், ரிஷி கேஷவ் என்று இரண்டு மகன்களும் இருக்கின்றனர். தற்போது ராம் கேஷவின் புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகியுள்ளது , இதோ அந்த அழகிய புகைப்படம் .,

அடேங்கப்பா .., இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!

Tags