அடேங்கப்பா .., நடிகர் ராஜ் கிரணின் அழகிய குடும்பத்தை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜ் கிரண்.தமிழ் சினிமாவில் இன்றளவும் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் தமிழில் ‘ என்ன பெத்த [...]
 
அடேங்கப்பா .., நடிகர் ராஜ் கிரணின் அழகிய குடும்பத்தை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜ் கிரண்.தமிழ் சினிமாவில் இன்றளவும் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் தமிழில் ‘ என்ன பெத்த ராசா ‘படத்தில் நடிகராக களம் இறங்கினர். பிறகு என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க ஆரமித்து இன்று வரைக்கும் தமிழ் சினிமா துறையில் படங்களை நடித்து வருகிறார்.

அடேங்கப்பா .., நடிகர் ராஜ் கிரணின் அழகிய குடும்பத்தை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

பின்பு படிபடியாக கோலிவுட் சினிமா துறையில் கலக்கி வந்துள்ளார். தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ராஜ்கிரண். பட தயாரிப்பாளரான இவர் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் ஹீரோவானார்.படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினர்.

அடேங்கப்பா .., நடிகர் ராஜ் கிரணின் அழகிய குடும்பத்தை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

பொதுவாக திரை துறையில் உள்ளவர் ஒரு சிலர் அவர்களின் குடும்பத்தை வெளி உலகத்துக்கு கட்டுவது கிடையாது , தற்போது இவர் தனது மகன் மற்றும் மகள் , மனைவியோடு இருக்கும் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த அழகிய புகைப்படம் உங்களின் பார்வைக்காக .

அடேங்கப்பா .., நடிகர் ராஜ் கிரணின் அழகிய குடும்பத்தை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

Tags