அடேங்கப்பா., ராணுவத்தில் இப்படி ஒரு விமானமா .? அது என்ன செய்யிதுனு நீங்களே பாருங்க ..

நமது எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களால் நாம் ஒவொரு நாட்களையும் நின்மதியாக கடந்து வருகின்றோம் ,ஆனால் அங்கு இருக்கும் நமது எல்லை பாதுகாப்பு படையினர் அடுத்த நொடி என்னவாகும் என்ற பயத்திலே வாழும் நிலை [...]
 
அடேங்கப்பா.,  ராணுவத்தில் இப்படி ஒரு விமானமா .? அது என்ன செய்யிதுனு நீங்களே பாருங்க ..

நமது எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களால் நாம் ஒவொரு நாட்களையும் நின்மதியாக கடந்து வருகின்றோம் ,ஆனால் அங்கு இருக்கும் நமது எல்லை பாதுகாப்பு படையினர் அடுத்த நொடி என்னவாகும் என்ற பயத்திலே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது ,நமது ராணுவத்தில் எவ்வளவு வல்லவராக திகழ்ந்தாலும் எதிரி படையினரை சாதாரணமாக நினைத்து விட கூடாது,

அடேங்கப்பா.,  ராணுவத்தில் இப்படி ஒரு விமானமா .? அது என்ன செய்யிதுனு நீங்களே பாருங்க ..

அவர்களின் சிந்தனைகளும் ,அனுபவங்களும் அதிகமாகவே இருக்கும் ஆதலால் எவரையும் எளிதாக நினைத்து விட முடியாது ,தற்போது வெளிநாடுகளில் புதுவகையிலான தொழில் நுட்ப இயந்திரங்களை தயார் செய்து வருகின்றனர் , கடல் முதல் ஆகாயம் வரையில் பல்வேறு இயந்திரங்களை கண்டறிந்து வருகின்றனர்

காரணம் திடிரென்று இரு நாடுகளுக்கிடையே போர் நடைபெறும் பட்சத்தில் இதின் தேவையும் ஏற்பட கூடும் என்பதற்காக இது போல் பல்வேறு தொழில் நுட்பங்களை தயார் செய்து வருகின்றனர் விஞ்ஞானிகள் , அதில் இந்த வித்யாசமான போர் விமானத்தை பாருங்க , பார்ப்பதற்கே பிரமாதமாக இருக்கு ..

Tags