அட ., இவங்க தான் பிரபல சீரியல் நடிகைகளின் REAL ஜோடிகளா .? இணையத்தில் வெளியான புகைப்படங்களை பாருங்க ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் , சீரியல்களை ஒளிபரப்பப்பட்டு வருகின்றது , இதனால் இந்த சேனல் டி .ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல நிலையில் இருந்து வருகின்றது என்று தான் [...]
 
அட ., இவங்க தான் பிரபல சீரியல் நடிகைகளின் REAL ஜோடிகளா .? இணையத்தில் வெளியான புகைப்படங்களை பாருங்க ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் , சீரியல்களை ஒளிபரப்பப்பட்டு வருகின்றது , இதனால் இந்த சேனல் டி .ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல நிலையில் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் ,

அட ., இவங்க தான் பிரபல சீரியல் நடிகைகளின் REAL ஜோடிகளா .? இணையத்தில் வெளியான புகைப்படங்களை பாருங்க ..

இந்த சேனலில் செம்பருத்தி என்ற சீரியல் ஒளிபரப்பானது , இதில் பல்வேறு திரை பிரபலங்கள் நடித்திருந்தனர் குறிப்பாக ஷபானா , இவரது அழகிற்கும் , நடிப்பிற்கு ரசிகர்கள் ஏராளம் , சமீபத்தில் தான் இவருக்கும் பாக்கிய லட்சுமி சீரியல் ஆர்யனுக்கும் திருமணமானது ,

இதனை தொடர்ந்து மதன் , ரேஷ்மா ஜோடியும் இந்த தொலைக்காட்சியின் மூலம் பிரபலம் அடைந்து பிறகு திருமணம் செய்துகொண்டனர் , தற்போது இவர்கள் இருவர் சேர்ந்து அபி டைலர் என்ற சீரியலில் நடித்து வருகின்றனர் , ரியல் ஜோடிகளின் புகைப்படம் உள்ளே ..

Tags