அட… நடிகை நிவேதா தாமஸா இது..? என்னது இது இப்படி குண்டாயிட்டாங்களே…!! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்….

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக மை டியர் பூதம் தொடரில் அறிமுகமாகி, ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை நிவேதா தாமஸ். தற்போது ஆள் அடையாளமே [...]
 
அட… நடிகை நிவேதா தாமஸா இது..? என்னது இது இப்படி குண்டாயிட்டாங்களே…!! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்….

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக மை டியர் பூதம் தொடரில் அறிமுகமாகி, ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை நிவேதா தாமஸ். தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு தனது மிகவும் குண்டாக காணப்படுகிறார்.

அட… நடிகை நிவேதா தாமஸா இது..? என்னது இது இப்படி குண்டாயிட்டாங்களே…!! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்….

நடிகர் ஜெய் உடன் இணைந்து ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இவருக்கு தமிழில் அவ்வளவாக வெற்றி படங்கள் அமையவில்லை. தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஷாகினி தாகினி’ என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அட… நடிகை நிவேதா தாமஸா இது..? என்னது இது இப்படி குண்டாயிட்டாங்களே…!! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்….

நடிகை நிவேதாவை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர், என்று தான் சொல்ல வேண்டும். ஒல்லியாக இருந்த நடிகை நிவேதா தாமஸ் தற்பொழுது இப்படி குண்டாகி விட்டாரே என அதிர்ச்சியில் பார்த்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்….

அட… நடிகை நிவேதா தாமஸா இது..? என்னது இது இப்படி குண்டாயிட்டாங்களே…!! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்….

Tags