அட நம்ப அஜித் பட நடிகையா இவங்க .? ஆளே அடையாள தெரியாம இப்படி மாறிட்டாங்களே !! புகைப்படம் இதோ ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கேப்டன் விஜய் காந்த் நடித்து வெளியான திரைப்படம் தான் ராஜ்ஜியம் இதில் கதாநாயகியாக நடித்து மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் பிரியங்கா திரிவதே , இது தான் இந்த [...]
 
அட நம்ப அஜித் பட நடிகையா இவங்க .? ஆளே அடையாள தெரியாம இப்படி மாறிட்டாங்களே !! புகைப்படம் இதோ ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கேப்டன் விஜய் காந்த் நடித்து வெளியான திரைப்படம் தான் ராஜ்ஜியம் இதில் கதாநாயகியாக நடித்து மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் பிரியங்கா திரிவதே , இது தான் இந்த நடிகைக்கு முதல் படம் கூட இவர் ஆரம்பத்தில் பெங்காலி நடிகர் ஆவார்,

அட நம்ப அஜித் பட நடிகையா இவங்க .? ஆளே அடையாள தெரியாம இப்படி மாறிட்டாங்களே !! புகைப்படம் இதோ ..

பிறகு மாடலிங் துறையிலும் இருந்து வந்தார் , அதற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான ராஜ திரைப்படத்திலும் நடித்திருப்பார் ,அதுமட்டும் இன்றி சீயான் விக்ரமுடன் சேர்ந்து காதல் சடுகுடு என்ற திரைப்படத்திலும் நடித்து மக்களின் மனதை கவர்ந்த நடிகையாக இருந்து வந்தார் ,இவரை தெரியாத ரசிகர்களே இருக்க முடியாது .

அட நம்ப அஜித் பட நடிகையா இவங்க .? ஆளே அடையாள தெரியாம இப்படி மாறிட்டாங்களே !! புகைப்படம் இதோ ..

இவர் தமிழ் ,தெலுங்கு , மலையாளம் , கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துவந்தார் , அதற்கு பிறகு அவருடன் நடித்த நடிகரான உபேந்திராவை திருமணம் செய்து கொண்டார் , தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தை உள்ளது , அந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது , இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக ..

அட நம்ப அஜித் பட நடிகையா இவங்க .? ஆளே அடையாள தெரியாம இப்படி மாறிட்டாங்களே !! புகைப்படம் இதோ ..

Tags