அட, நம்ப தேவயானியா இது .? என்னங்க இப்படி மாறிட்டாங்க !! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் , புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் குடும்ப கதைகளில் நடித்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. இப்போதும் அவருக்கு மக்கள் மனதில் இடம் உண்டு.திரைப்படங்களை தாண்டி இவரை சீரியல் ரசிகர்களும் [...]
 
அட, நம்ப தேவயானியா இது .? என்னங்க இப்படி மாறிட்டாங்க !! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் , புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் குடும்ப கதைகளில் நடித்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. இப்போதும் அவருக்கு மக்கள் மனதில் இடம் உண்டு.திரைப்படங்களை தாண்டி இவரை சீரியல் ரசிகர்களும் மறக்கவில்லை.

அட, நம்ப தேவயானியா இது .? என்னங்க இப்படி மாறிட்டாங்க !! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் , புகைப்படம் உள்ளே ..

கோலங்கள் சீரியல் இப்போதும் பலருக்கும் பிடித்த நிகழ்ச்சி தான்.தேவயானி அடுத்தடுத்து நடிப்பார் என்று பார்த்தால் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார். தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருப்பது நமக்கு தெரியும். நீண்ட இடைவேளைக்கு பிறகு புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார் ,

அட, நம்ப தேவயானியா இது .? என்னங்க இப்படி மாறிட்டாங்க !! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் , புகைப்படம் உள்ளே ..

இந்த சீரியலில் இவருக்கு இரண்டாவது திருமணமானது நடைபெற உள்ளது , இதனால் அவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுத்து கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது , இதனை பார்த்த இணையவாசிகள் தற்போது வரையில் வியப்பில் இருந்து மீளாமல் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் ..

Tags