“அட பாவிங்களா…, Audi காரை, இப்டி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே”…. Cool சுரேஷின் கார்….. நடந்தது என்ன…???

நடிகர் கூல் சுரேஷ் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். வில்லன், நெகட்டிவ் ரோல், மற்றும் நண்பர்களுடன் இருக்கும் கதாபாத்திரம் என பல ரோல்களில் நடித்துள்ளார் இவர். இதன் மூலம் மக்களிடத்தில் மிகவும் [...]
 
“அட பாவிங்களா…, Audi காரை, இப்டி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே”…. Cool  சுரேஷின் கார்….. நடந்தது என்ன…???

நடிகர் கூல் சுரேஷ் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். வில்லன், நெகட்டிவ் ரோல், மற்றும் நண்பர்களுடன் இருக்கும் கதாபாத்திரம் என பல ரோல்களில் நடித்துள்ளார் இவர். இதன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பேமஸ் ஆன ஒரு நபர் தான் நடிகர் கூல் சுரேஷ். நடிகர் தனுஷின் “திருட திருடி”, நடிகர் சுருவைந் “காக்க காக்க” உள்ளிட்ட ஒரு சில படங்களில் இவர் நடித்திருப்பார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு கட்டத்திற்கு பிறகு இவரை சினிமா பக்கம் காணவில்லை.

“அட பாவிங்களா…, Audi காரை, இப்டி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே”…. Cool  சுரேஷின் கார்….. நடந்தது என்ன…???

மீண்டும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு முதல் இவர் மீடியா பக்கம் தலை காட்ட ஆரம்பித்தார். படங்களை பார்த்துவிட்டு அதை பற்றி youtube சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது போன்றவற்றின் மூலம் மக்களிடத்தில் எளிதில் பேமஸ் ஆனார் இவர். மேலும், இவர் நடிகரின் சிம்புவின் தீவிர ரசிகர், இதை நாம் சொல்லி தெரியவேண்டாம் உங்களுக்கே நன்றாக தெரியும்.

“அட பாவிங்களா…, Audi காரை, இப்டி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே”…. Cool  சுரேஷின் கார்….. நடந்தது என்ன…???

இந்நிலையில் இன்று நடிகர் STR நடிப்பில் “வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படம் வெளியாகி உல்ளது. திரை அரங்கிற்கு கூல் சுரேஷ் செகப்பு கலர் ஆடி காரில் சென்றுள்ளார். அங்கு நடிகர் சிம்புவின் ரசிகர்கள் கூல் சுரேஷின் காரை சூழ்ந்து அவரிடம் புகைப்படம் எடுப்பது, படத்தைக் கொண்டாடுவது என்று உற்சாகத்தில் இருந்தார்கள்.

“அட பாவிங்களா…, Audi காரை, இப்டி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே”…. Cool  சுரேஷின் கார்….. நடந்தது என்ன…???

அப்போது தீவிர ரசிகர் ஒருவர் கூல் சுரேஷின் கார் கண்ணாடியின் மீது ஏறி அவரிடம் புகைப்படம் எடுத்தார். இருந்தும் கூல் சுரேஷ் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சிம்புவின் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்து ‘வெந்து தணிந்தது காடு தலைவர் எஸ் டி ஆருக்கு வணக்கத்தை போடு என்று கொண்டாடி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tags