அட.., ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ’… ஸ்லீவ் லெஸ் சேலையில் ஜொலிக்கும் நடிகை ஆத்மிகா

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு தான் இளம் நடிகையான நடிகை ஆத்மிகா. “மீசைய முறுக்கு” படத்திற்கு பிறகு [...]
 
அட..,  ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ’… ஸ்லீவ் லெஸ் சேலையில் ஜொலிக்கும் நடிகை ஆத்மிகா

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு தான் இளம் நடிகையான நடிகை ஆத்மிகா. “மீசைய முறுக்கு” படத்திற்கு பிறகு இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அட..,  ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ’… ஸ்லீவ் லெஸ் சேலையில் ஜொலிக்கும் நடிகை ஆத்மிகா

மேலும், நடிகர் வைபவ், நடிகை வரலட்சுமியுடன் காட்டேரி, நடிகர் உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, என தற்போது நடித்து வருகிறார். மேலும் இவர் ஆடி, பாடி நடித்த மயக்கிறியே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும்.

அட..,  ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ’… ஸ்லீவ் லெஸ் சேலையில் ஜொலிக்கும் நடிகை ஆத்மிகா

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த ஹாட்டான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, இப்போது பிங்க் நிற ஸ்லீவ் லெஸ் சேலையில் செம்ம அழகான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

View this post on Instagram

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

Tags