அதிதி ஷங்கரிடம் போட்டிபோட்டு தோற்று போன நடிகர் கார்த்திக் , இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

முத்தையா கூட்டணியில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம்கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதில் யுவன் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் [...]
 
அதிதி ஷங்கரிடம் போட்டிபோட்டு தோற்று போன நடிகர் கார்த்திக் , இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

முத்தையா கூட்டணியில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம்கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதில் யுவன் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் படத்தில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார்.

அதிதி ஷங்கரிடம் போட்டிபோட்டு தோற்று போன நடிகர் கார்த்திக் , இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,கருணாஸ் மற்றும் ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிதி ஷங்கரிடம் போட்டிபோட்டு தோற்று போன நடிகர் கார்த்திக் , இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை அதிதி வித்யாசமான விளையாட்டை விளையாடி அவருடன் போட்டியிட்ட நடிகர் கார்த்தியை தோற்கடித்தார் , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,

Tags