அந்த சீனில் நடிக்க கேமரா மேனை பாடாய் படுத்திய சுந்தரி சீரியல் நடிகை மாலினி , எப்படி தெரியுமா .?

பல ஆண்டுகளாக சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். பல வருடங்களாக ஏகப்பட்ட சீரியல்கள் இதில் ஒளிபரப்பாகி இருக்கின்றன. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா, சித்தி- 2, [...]
 
அந்த சீனில் நடிக்க கேமரா மேனை பாடாய் படுத்திய சுந்தரி சீரியல் நடிகை மாலினி  , எப்படி தெரியுமா .?

பல ஆண்டுகளாக சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். பல வருடங்களாக ஏகப்பட்ட சீரியல்கள் இதில் ஒளிபரப்பாகி இருக்கின்றன. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா, சித்தி- 2, கண்ணான கண்ணே,

அந்த சீனில் நடிக்க கேமரா மேனை பாடாய் படுத்திய சுந்தரி சீரியல் நடிகை மாலினி  , எப்படி தெரியுமா .?

சந்திரலேகா என பல சீரியல்கள் மிகவும் பிரபலம். பல ஆண்டுகளாக சன் டிவி தான் முதல் இடத்தில் உள்ளது, அந்த இடத்தை பிடிக்க தான் மற்ற டிவிக்கள் போராடி வருகிறார்கள்.தமிழ் சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

அந்த சீனில் நடிக்க கேமரா மேனை பாடாய் படுத்திய சுந்தரி சீரியல் நடிகை மாலினி  , எப்படி தெரியுமா .?

அந்த வரிசையில் தற்போது சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது சுந்தரி என்கிற சீரியல். இதில் நடித்து வரும் நடிகை ஒருவர் முக்கியமான காட்சிகளில் நடிக்க கிட்டத்தட்ட 24 டேக் எடுத்ததாக கூறப்படுகிறது , அதற்கு பிறகு இந்த தகவலை தனது ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார் நடிகை மாலினி ..

Tags