“அந்த நாள் ஞாபகம் வந்ததே”…. இளம் நடிகை பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள போட்டோஸ்….. உருகும் நெட்டிசன்கள்…

இளம் நடிகை பிரக்யா நாக்ரா, இவர் “எருமை சாணி” என்ற youtube சேனல் குழுவுடன் “லாக் டவுன் காதல்” என்ற வெப்சீரிஸில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் [...]
 
“அந்த நாள் ஞாபகம் வந்ததே”…. இளம் நடிகை பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள போட்டோஸ்….. உருகும் நெட்டிசன்கள்…

இளம் நடிகை பிரக்யா நாக்ரா, இவர் “எருமை சாணி” என்ற youtube சேனல் குழுவுடன் “லாக் டவுன் காதல்” என்ற வெப்சீரிஸில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார் இவர். சில சீரியல்களில் நடித்துள்ளார் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அஞ்சலி” என்ற சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

“அந்த நாள் ஞாபகம் வந்ததே”…. இளம் நடிகை பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள போட்டோஸ்….. உருகும் நெட்டிசன்கள்…

இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. தற்பொழுது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார் இவர், நடிகர் ஜீவா மற்றும் காஷ்மீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ள ஒரு படத்தில் நடித்திருந்தா.

“அந்த நாள் ஞாபகம் வந்ததே”…. இளம் நடிகை பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள போட்டோஸ்….. உருகும் நெட்டிசன்கள்…

மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் active-வாக வலம் வரும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது சேலை மற்றும் தலையில் பூ வைத்துக்கொண்டு அந்த நாட்கள் அழகி போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Tags