அரபிக் குத்து பாடலுக்கு பிரமாதமாக நடமாடும் நடிகை ஆல்யா மான்ஸாவின் மகள் , காணொளியை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2 ,இந்த சீரியலில் ஆல்ய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், அவர் மட்டும் இன்றி இதில் ஒரு சில திரை நட்சத்திரங்கள் கூட [...]
 
அரபிக் குத்து பாடலுக்கு பிரமாதமாக நடமாடும் நடிகை ஆல்யா மான்ஸாவின் மகள் , காணொளியை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2 ,இந்த சீரியலில் ஆல்ய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், அவர் மட்டும் இன்றி இதில் ஒரு சில திரை நட்சத்திரங்கள் கூட நடித்து வருகின்றனர் ,

அரபிக் குத்து பாடலுக்கு பிரமாதமாக நடமாடும் நடிகை ஆல்யா மான்ஸாவின் மகள் , காணொளியை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..

இந்த சீரியல் மக்களின் மத்தியில் இதுவரை நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,அதுமட்டும் இன்றி இந்த பிரபல தொலைக்காட்சி நல்ல டி. ஆர். பி. ரேட்டிங்கில் இருக்க இந்த சீரியலும் ஒரு காரணம் தான் இதற்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது ,இதற்கு முன்னர் ராஜா ராணி முதல் பாகத்தில் சஞ்சீவ் ,மற்றும் ஆல்ய நடித்திருந்தார்கள் ,

அதன் பின் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ,இவர்களுக்கு ஐலா என்ற குழந்தையும் உள்ளது ,தற்போது ஆல்ய அவரின் குழந்தை ஐலா தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் பாடலான அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் காட்சியை பாருங்க , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக ..

Tags