அவங்க அவங்களுக்கு வலி வந்தா தான் தெரியும் என்று பதிவிட்டுள்ள வி.ஜே.அஞ்சனா , இணையத்தில் தீ யாய் பரவும் பதிவு இதோ .,

பிரபல சினிமா நடிகைகள், சீரியல் நடிகைள் வரிசையில் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம், உள்ளனர். அந்த வகையில், Vj அஞ்சனா ரங்கன் ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக இருந்து வந்தார், [...]
 
அவங்க அவங்களுக்கு வலி வந்தா தான் தெரியும் என்று பதிவிட்டுள்ள வி.ஜே.அஞ்சனா , இணையத்தில் தீ யாய் பரவும் பதிவு இதோ .,

பிரபல சினிமா நடிகைகள், சீரியல் நடிகைள் வரிசையில் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம், உள்ளனர். அந்த வகையில், Vj அஞ்சனா ரங்கன் ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக இருந்து வந்தார், என்று தான் சொல்ல வேண்டும். பல தொகுப்பாளினிகள் இருந்தாலும் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது ,

அவங்க அவங்களுக்கு வலி வந்தா தான் தெரியும் என்று பதிவிட்டுள்ள வி.ஜே.அஞ்சனா , இணையத்தில் தீ யாய் பரவும் பதிவு இதோ .,

மேலும், Vj அஞ்சனா ரங்கன் அவர்கள் “கயல்” திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சந்திரன் அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். 90ஸ்களின் பேவரைட்டான Vj இவர், என்னதான் அவ்வளவு டிவி மற்றும் சினிமா நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்றாலும்,

தொடர்ந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் , சில நாட்களுக்கு முன்னர் இவரது பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது , இதனை கண்ட இவரது ரசிகர்கள் சிரித்தும் , வருத்தம் அடைந்தும் வருகின்றனர் , இதோ அவரது பதிவு உங்களின் பார்வைக்காக .,

Tags