‘ஆட்டோகிராப்’ பட நடிகை கோபிகா-வின் கணவர் இவர் தான்… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…

90களில் நடித்த நடிகைகளில் மிக பிரபலமானவர் நடிகை கோபிகா. சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். பரத் நடிப்பில் வெளியான ‘4 ஸ்டூடண்ட்’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் [...]
 
‘ஆட்டோகிராப்’ பட நடிகை கோபிகா-வின் கணவர் இவர் தான்… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…

90களில் நடித்த நடிகைகளில் மிக பிரபலமானவர் நடிகை கோபிகா. சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். பரத் நடிப்பில் வெளியான ‘4 ஸ்டூடண்ட்’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். ஆனால் சேரன் இயக்கத்தில் வெளியான ‘ஆட்டோகிராப்’ படம் மூலம் தான் இவர் பிரபலம் அடைந்தார்.

‘ஆட்டோகிராப்’ பட நடிகை கோபிகா-வின் கணவர் இவர் தான்… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…

பின்னர் தொட்டி ஜெயா, கனா கண்டேன், பொன்னியின் செல்வன் ,வீராப்பு, எம்டன் மகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாள சினிமாவிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை கோபிகா. 2008 ஆம் ஆண்டு நார்த்தன் அயர்லாந்து சேர்ந்த மருத்துவரான அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து ஆஸ்திரேலியாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

‘ஆட்டோகிராப்’ பட நடிகை கோபிகா-வின் கணவர் இவர் தான்… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…

திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இவருக்கு அமி, ஐடென் என்னும் இரு குழந்தைகள் உள்ளனர். தற்பொழுது திடீரென்று இவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ‘ஆட்டோகிராப் படத்தில் நடித்த கோபிகாவா இது?’ என்று வாய் அடைத்துப் போய் உள்ளார்கள்.இதோ அந்த புகைப்படங்கள்……

‘ஆட்டோகிராப்’ பட நடிகை கோபிகா-வின் கணவர் இவர் தான்… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…

‘ஆட்டோகிராப்’ பட நடிகை கோபிகா-வின் கணவர் இவர் தான்… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…

Tags