ஆன்லைனில் ஹன்சிகா-விடம் “வில் யு மேரி மீ” ..?? என்று கேட்ட ரசிகர்…. அதற்கு ஹன்சிகா என்ன சொன்னாருன்னு தெரியுமா…?

ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா இவர் 2011ல் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து வேலாயுதம், சிங்கம் 2, வாலு [...]
 
ஆன்லைனில்  ஹன்சிகா-விடம்  “வில் யு மேரி மீ” ..??  என்று கேட்ட ரசிகர்….  அதற்கு ஹன்சிகா என்ன சொன்னாருன்னு தெரியுமா…?

ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா இவர் 2011ல் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து வேலாயுதம், சிங்கம் 2, வாலு போன்ற படங்களில் நடித்தார்.

ஆன்லைனில்  ஹன்சிகா-விடம்  “வில் யு மேரி மீ” ..??  என்று கேட்ட ரசிகர்….  அதற்கு ஹன்சிகா என்ன சொன்னாருன்னு தெரியுமா…?

இவ்வாறு அடுத்தடுத்து தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு உடன் ஜோடி சேர்ந்து நடத்த மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். பார்ப்பதற்கு இவர் இளம் வயது குஷ்பூ போன்று இருப்பதால் இவரை ரசிகர்கள் செல்லமாக’ சின்ன குஷ்பூ’ என்று அழைத்தனர்.

ஆன்லைனில்  ஹன்சிகா-விடம்  “வில் யு மேரி மீ” ..??  என்று கேட்ட ரசிகர்….  அதற்கு ஹன்சிகா என்ன சொன்னாருன்னு தெரியுமா…?

இதைத்தொடர்ந்து அவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கோலி பாலிவுட், பாலிவுட் என தற்போது பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நடிகை ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

ஆன்லைனில்  ஹன்சிகா-விடம்  “வில் யு மேரி மீ” ..??  என்று கேட்ட ரசிகர்….  அதற்கு ஹன்சிகா என்ன சொன்னாருன்னு தெரியுமா…?

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘வில் யு மேரி மீ ?’என்று கேட்க அதற்கு பதில் அளித்த ஹன்சிகா தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதாவது ‘தான் இன்னும் சிறு குழந்தை தான்’ என்பதை அவர் இவ்வாறு சொல்லி இருக்கிறார். இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்க….

ஆன்லைனில்  ஹன்சிகா-விடம்  “வில் யு மேரி மீ” ..??  என்று கேட்ட ரசிகர்….  அதற்கு ஹன்சிகா என்ன சொன்னாருன்னு தெரியுமா…?

Tags