ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘சுப்ரமணியபுரம்’ பட நடிகர்… வெளியான recent புகைப்படம்..

பிரபல முன்னணி இயக்குனரான சசிகுமார் இயக்கத்தில் வெளியான படைப்புதான் சுப்ரமணியபுரம் திரைப்படம். கடந்த 2006 -ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்றைக்கும் மக்களின் நிலைத்து நிறைக்க கூடிய படமாக அமைந்தது என்று தான் சொல்ல [...]
 
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘சுப்ரமணியபுரம்’ பட நடிகர்… வெளியான recent  புகைப்படம்..

பிரபல முன்னணி இயக்குனரான சசிகுமார் இயக்கத்தில் வெளியான படைப்புதான் சுப்ரமணியபுரம் திரைப்படம். கடந்த 2006 -ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்றைக்கும் மக்களின் நிலைத்து நிறைக்க கூடிய படமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு இசை அமைத்தது ஜேம்ஸ் வசந்த் அவர்கள்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘சுப்ரமணியபுரம்’ பட நடிகர்… வெளியான recent  புகைப்படம்..

இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தில் பிரபல நடிகரான ஜெய் சமுத்திரக்கனி நடிகை சுவாதி கஞ்சாகருப்பு என பலர் நடித்து இருப்பார்கள். மேலும், இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மாறி அவர்கள். இந்த படத்தில் மாறி ‘டும்கான்’ என்ற பெயரில் நடித்திருந்தார்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘சுப்ரமணியபுரம்’ பட நடிகர்… வெளியான recent  புகைப்படம்..

மேலும், இந்த படத்தில் வரும் ‘ உன்ன நம்பி ஒத்த பீடி கொடுப்பாங்களா’ என்று மாறி பேசும் பிரபலமான வசனத்தை நாம் எப்போதும் மறக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சமீபத்தில் அவர் youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று வெளியாகி உல்ளது.

Tags