ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மெட்டி ஒளி சீரியல் பிரபலம் வனஜா , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் தான் மெட்டி ஒளி இந்த சீரியலை தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது , அந்த அளவுக்கு அப்பொழுது பெரிதாக பேசப்பட்ட சீரியல் , இந்த [...]
 
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மெட்டி ஒளி சீரியல் பிரபலம் வனஜா , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் தான் மெட்டி ஒளி இந்த சீரியலை தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது , அந்த அளவுக்கு அப்பொழுது பெரிதாக பேசப்பட்ட சீரியல் , இந்த சீரியலில் நடித்த பலருக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிட்டியது அதில் வனஜாவும் ஒருவர் ,

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மெட்டி ஒளி சீரியல் பிரபலம் வனஜா , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

இதனை தொடர்ந்து இவர் சீரியலின் மீதே அதிகமான நாட்டம் கொண்டிருந்தார் , அதற்காக சீரியல் வாய்ப்பையே நம்பி இருந்தார் , அதன் பிறகு இயக்குனர் ஹரியிடம் உதவி இயக்குனராக இருந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் , இவருக்கு நன்கு வளர்ந்த மகளும் உள்ளார் ,

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மெட்டி ஒளி சீரியல் பிரபலம் வனஜா , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது, இந்த புகைப்படத்தை பார்த்த இவரது நடிகை வனஜாவா இவங்க அல் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே என்று கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்து வருகின்றனர் , சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ .,

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மெட்டி ஒளி சீரியல் பிரபலம் வனஜா , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

Tags