“ஆஹா…., photos-லாம் சூப்பரா இருக்கே”…… நடிகை கஸ்தூரியின் புகைப்படத்தை பார்த்து உருகும் நெட்டிசன்கள்…..

நடிகை கஸ்தூரி. தமிழில் இவரின் முதல் படம் ” ஆத்தா உன் கோயிலிலே”. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி [...]
 
“ஆஹா….,  photos-லாம் சூப்பரா இருக்கே”…… நடிகை கஸ்தூரியின் புகைப்படத்தை பார்த்து உருகும்  நெட்டிசன்கள்…..

நடிகை கஸ்தூரி. தமிழில் இவரின் முதல் படம் ” ஆத்தா உன் கோயிலிலே”. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

“ஆஹா….,  photos-லாம் சூப்பரா இருக்கே”…… நடிகை கஸ்தூரியின் புகைப்படத்தை பார்த்து உருகும்  நெட்டிசன்கள்…..

மேலும், கடந்த 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நன்கு ரீச் ஆனார். மேலும், இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

“ஆஹா….,  photos-லாம் சூப்பரா இருக்கே”…… நடிகை கஸ்தூரியின் புகைப்படத்தை பார்த்து உருகும்  நெட்டிசன்கள்…..

நடிகை கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் மாடர்ன் உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.

“ஆஹா….,  photos-லாம் சூப்பரா இருக்கே”…… நடிகை கஸ்தூரியின் புகைப்படத்தை பார்த்து உருகும்  நெட்டிசன்கள்…..

Tags