இணையத்தில் வெளியான நடிகர் பாண்டியாஜ் – யின் திருமண புகைப்படங்கள் , இதோ உங்களுக்காக .,
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் பாண்டிராஜ் , இவர் தமிழில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவருக்கென்றே ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளம் இருகின்றது [...]
Wed, 27 Jul 2022

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் பாண்டிராஜ் , இவர் தமிழில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவருக்கென்றே ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளம் இருகின்றது என்று கூட சொல்லலாம் ,
இவர் நடிப்பினால் பலரது மனதை கவர்ந்தவராக வளம் வந்து கொண்டிருக்கிறார் , நடிகர் பாண்டிராஜ் தனது உடல் மொழியின் மூலமாக பலரையும் இன்று வரையில் சிரிக்க வைத்து கொண்டு தான் இருக்கின்றார் , இது பலரும் அறிந்ததே ,
இவர் 1986 யில் பிரபல இயக்குனர் அவிநாசி மணி மகளான வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார் , அதன் பிறகு இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது , தராது இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,