இது ஓணம் ஸ்பெஷல்…. வெள்ளை நிற சேலையில் இருக்கும் அமலாபாலின் சொக்க வைக்கும் புகைப்படங்கள்..
நடிகை அமலா பால், பிரபு சாலமன் இயக்கத்தில், “மைனா” படத்தில் நடித்து மக்களிடத்தில் ரீச் ஆனார். மேலும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்,என்று தான் சொல்ல [...]
Sep 9, 2022, 15:00 IST

நடிகை அமலா பால், பிரபு சாலமன் இயக்கத்தில், “மைனா” படத்தில் நடித்து மக்களிடத்தில் ரீச் ஆனார். மேலும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்,என்று தான் சொல்ல வேண்டும். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துவருகிறார்.
இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் பெற்றார் இவர். மேலும், இடையில் மும்பையைச் சேர்ந்த பிரபல பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி, அது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வளம் வரும் நடிகை அமலா பால், ஓணம் பண்டிகையை முன்னிட்டு போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். வெள்ளை நிற சேலையில் இருக்கும் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.