“இது வேற ரகமாவுல இருக்கே”… புடவையில் பிக் பாஸ் கேபி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்… உருகும் நெட்டிசன்கள்…

முதலில் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தனது நடனத்தால் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் இளம் நடிகையான கேபி. 7சி என்ற பள்ளி சார்ந்த சீரியல் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமானார் இவர். மேலும், நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தார். என்று தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 80 நாட்கள் வரை தாக்குபிடித்து 5 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
மேலும், பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில், கலந்துகொண்டு சிறப்பாக டான்ஸ் ஆடி 2 வது பரிசை தட்டி சென்றார் கேபி. மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் தான் கேபி. இந்நிலையில் தற்போது நீல நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் கேபி. இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram