“இந்த கவர்ச்சி போதுமா”…… உள்ளாடையில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியன்…..

நடிகை ரம்யா பாண்டியன், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான “ஜோக்கர்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். மேலும் மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இளம் ரசிகர்கள் [...]
 
“இந்த கவர்ச்சி போதுமா”…… உள்ளாடையில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியன்…..

நடிகை ரம்யா பாண்டியன், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான “ஜோக்கர்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். மேலும் மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இளம் ரசிகர்கள் மத்தியில் வெகு விரைவில் பிரபலமாகியுள்ளார். மேலும், பிரபல டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி”, “கலக்க போவது யாரு” நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

“இந்த கவர்ச்சி போதுமா”…… உள்ளாடையில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியன்…..

அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார், மேலும், நடிகர் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.

“இந்த கவர்ச்சி போதுமா”…… உள்ளாடையில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியன்…..

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, தற்போது வெள்ளை கலர் உள்ளாடை ஒன்றை மட்டும் அணிந்துகொண்டு இதுவரை இல்லாத அளவிற்கு ஹாட்டான போட்டோசை வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். இதனை பார்த்த ரசிகர்கள், வாயை பிளந்து பார்த்தது மட்டுமில்லாமல் கமெண்ட்ஸ்-கலை அள்ளி போட்டு வருகின்றனர்.

“இந்த கவர்ச்சி போதுமா”…… உள்ளாடையில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியன்…..

“இந்த கவர்ச்சி போதுமா”…… உள்ளாடையில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியன்…..

Tags