இந்த கவர்ச்சி போதுமா.., என்பது போல படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை தர்ஷா குப்தா….

இளம் நடிகை தர்ஷா குப்தா, ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் இவர். மேலும், மாடலிங் மூலம்தான் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான “மின்னலே” என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் , “திரௌபதி” படத்தை தொடர்ந்து நடிகர் ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து இருந்தார்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, தற்போது கவர்ச்சியான உடையில் முன்னழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து செம்ம ஹாட்டா சில புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார் நடிகை தர்ஷா…..