‘இந்த டிரஸ்ல செம்மையை இருக்கீங்க’… மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் Hot கிளிக்ஸ் உள்ளே..

நடிகை மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவுக்கு “பேட்ட” படத்தில் தான் இவர் அறிமுகமானார். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர், முதலில் மலையாள படங்களின் மூலமாக தான் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். மேலும், மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன் அவர்கள்.
தமிழில் “பேட்ட” படத்தை தொடர்ந்து, நடிகர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாஸ்டர்” படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்தார். ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமாகவே ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்,அவரின் லேட்டஸ்ட் Hot புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.