இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை யாரென்று தெரிகிறதா .? பிரபல தமிழ் சீரியல் நடிகையா .? யாருனு பாருங்க .,

பிரபல தொலைக்காட்சியில் வெளியான “பூவே பூச்சூடவா” சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் மதன் மற்றும் ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். [...]
 
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை யாரென்று தெரிகிறதா .? பிரபல தமிழ் சீரியல் நடிகையா .? யாருனு பாருங்க .,

பிரபல தொலைக்காட்சியில் வெளியான “பூவே பூச்சூடவா” சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் மதன் மற்றும் ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மக்களிடத்தில் இந்த ஜோடி மிகவும் பிரபலம என்று சொல்லலாம்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை யாரென்று தெரிகிறதா .? பிரபல தமிழ் சீரியல் நடிகையா .? யாருனு பாருங்க .,

இந்த ரீல் லைப் ஜோடி தங்களுடைய காதல் மூலம் ரியல் லைப் ஜோடியாக மாறிவிட்டனர் , என்று தான் கூற வேண்டும். அவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் , இதன் மூலம் சீரியலில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவும் மாறினார் ,

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை யாரென்று தெரிகிறதா .? பிரபல தமிழ் சீரியல் நடிகையா .? யாருனு பாருங்க .,

தற்போது இவர் COLORS தமிழ் தொலைக்காட்சியில் அபி டைலர் என்று சீரியலில் நடித்து வருகின்றார் , இவருக்கு ஜோடியாக இவரது கனவே நடித்து வருகின்றார் , தற்போது ரேஷ்மாவின் சிறுவது புகைப்படங்கள் வெளியாகி பலரையும் வியப்படைய செய்து வருகின்றது , அந்த புகைப்படங்களை பாருங்க .,

Tags