இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமியை யாருனு தெரியுதா .? தெரிஞ்சா கண்டிப்பா ஷா க் ஆகிடுவீங்க …

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80. 90 காலங்களில் குடும்பம் சம்மந்த பட்ட கதைகளில் நடித்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. இப்போதும் அவருக்கு மக்கள் மனதில் இடம் உண்டு.திரைப்படங்களை தாண்டி இவரை சீரியல் ரசிகர்களும் மறக்கவில்லை.
கோலங்கள் சீரியல் இப்போதும் பலருக்கும் பிடித்தவர் தான் ,தேவயானி அடுத்தடுத்து நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார். இதனால் இவரது ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர் , நடிகை தேவயானிக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருப்பது நமக்கு தெரியும்.
தற்போது அவர்கள் நன்றாக வளைந்து விட்டார்கள் என்பதும் அறிந்தது தான் , சமீப நாட்களாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நடிகை தேவயானியின் சிறுவயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அவரது சிறுவயது புகைப்படம் ரசிகர்களுக்காக ..