இந்த போட்டோவை நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை… மனைவி & மகளுடன் பேருந்தில் பயணம் செய்த நடிகர் அஜித்..

தென்னிந்திய சினிமா என்றாலே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகள் அனைத்தும் அடங்கும். ஐந்தில் பல முன்னணி நடிகர்கள் உள்ளார்கள். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருபவர் தான் [...]
 
இந்த போட்டோவை நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை… மனைவி & மகளுடன் பேருந்தில் பயணம் செய்த நடிகர் அஜித்..

தென்னிந்திய சினிமா என்றாலே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகள் அனைத்தும் அடங்கும். ஐந்தில் பல முன்னணி நடிகர்கள் உள்ளார்கள். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருபவர் தான் அஜித் குமார். தென்னிந்திய சினிமா பிரியர்களுக்கு இவரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த போட்டோவை நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை… மனைவி & மகளுடன் பேருந்தில் பயணம் செய்த நடிகர் அஜித்..

தற்போது ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எச். வினோத் இயக்கி வரும் AK 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த போட்டோவை நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை… மனைவி & மகளுடன் பேருந்தில் பயணம் செய்த நடிகர் அஜித்..

நடிகை ஷாலினி கடந்த 2000ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் அஜித்துக்கு, அனோஷ்கா எனும் ஒரு மகளும், ஆத்விக் எனும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், அஜித் குமார் அவர்கள், தனது மனைவி மற்றும் மகளுடன் பேருந்தில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ இணையத்தில் வெளியான அந்த புகைப்படம்..

இந்த போட்டோவை நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை… மனைவி & மகளுடன் பேருந்தில் பயணம் செய்த நடிகர் அஜித்..

Tags