‘இந்த மாதிரி போஸ்-லாம் உங்களால மட்டும் தான் குடுக்க முடியும்’.. பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் Hot போட்டோஸ்….

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனார். இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த அனைத்தையும் நாம் பார்த்திருப்போம். எது எப்படியோ இதன் மூலம் [...]
 
‘இந்த மாதிரி போஸ்-லாம் உங்களால மட்டும் தான் குடுக்க முடியும்’.. பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் Hot  போட்டோஸ்….

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனார். இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த அனைத்தையும் நாம் பார்த்திருப்போம். எது எப்படியோ இதன் மூலம் மக்களிடத்தில் பேமஸ் ஆகிவிட்டார் இவர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

‘இந்த மாதிரி போஸ்-லாம் உங்களால மட்டும் தான் குடுக்க முடியும்’.. பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் Hot  போட்டோஸ்….

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்நிலையில், தற்போது இவர் கைவசம் கன்னித்தீவு, பொல்லாத உலகில் பய ங்கர கேம், அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா போன்ற படங்கள் உள்ளன.

‘இந்த மாதிரி போஸ்-லாம் உங்களால மட்டும் தான் குடுக்க முடியும்’.. பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் Hot  போட்டோஸ்….

சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தா, எப்போதும் கவர்ச்சி குறையாத வகையில் புகைப்படங்களை போஸ்ட் செய்வார் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சில வேற லெவல் தான். இதோ நீங்களே பாருங்களேன்,….

View this post on Instagram

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

Tags