“இந்த வயசுலயும் இப்டி இருக்காங்களே”… மாடர்ன் ட்ரெஸில் கலக்கலான போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை சினேகா…

தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார் புன்னகை இளவரசி சினேகா அவர்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த “என்னவளே” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஸ்னேகா. தமிழ் [...]
 
“இந்த வயசுலயும் இப்டி இருக்காங்களே”…  மாடர்ன் ட்ரெஸில் கலக்கலான போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை சினேகா…

தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார் புன்னகை இளவரசி சினேகா அவர்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த “என்னவளே” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஸ்னேகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு “அச்சமுண்டு அச்சமுண்டு” திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.

“இந்த வயசுலயும் இப்டி இருக்காங்களே”…  மாடர்ன் ட்ரெஸில் கலக்கலான போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை சினேகா…

அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. அதன் பிறகு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள். அதன் பிறகு விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த “பட்டாசு” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

“இந்த வயசுலயும் இப்டி இருக்காங்களே”…  மாடர்ன் ட்ரெஸில் கலக்கலான போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை சினேகா…

அடிக்கடி தனது சோசியல் மீடியா பக்கங்களில் புகைபடங்களை வெளியிட்டு வரும் நடிகை சினேகா, தற்போது மினு மினுக்கும் நீல நிற மாடர்ன் உடையில் கலக்கலான சில போட்டோசை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

View this post on Instagram

A post shared by Sneha (@realactress_sneha)

Tags