“இறுக்கமான T -ஷர்ட், ஜெகுவார் கார்”….. நடிகை ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் Hot போட்டோஸ் உள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த படத்தின் மூலம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக வளம் வர தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன், என்று தான் [...]
Sat, 3 Sep 2022

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த படத்தின் மூலம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக வளம் வர தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன், என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். சோசியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது.
இந்நிலையில், இவர் தற்போது, டைட்டான மாடர்ன் உடையில் கார் அருகில் நின்றுகொண்டு இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு, என்று சொல்ல்லாம்.