இலங்கை விமான நிலையத்தில் நடிகர் மம்மூட்டிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி , என்னனு தெரியுமா .? காணொளி உள்ளே ..

தென்னிந்திய மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் மம்மூட்டி , இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவருக்கென ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது இது [...]
 
இலங்கை விமான நிலையத்தில் நடிகர் மம்மூட்டிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி , என்னனு தெரியுமா .? காணொளி உள்ளே ..

தென்னிந்திய மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் மம்மூட்டி , இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவருக்கென ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை,

இலங்கை விமான நிலையத்தில் நடிகர் மம்மூட்டிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி , என்னனு தெரியுமா .? காணொளி உள்ளே ..

பல வெற்றி படங்களில் நடித்த மமூட்டி மலையாள திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் ,இவர் இதுவரையில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகராகவும் இருந்து வருகின்றார் ,இவர் சமீபத்தில் இலங்கை நாட்டிற்கு சென்றுள்ளார் ,

இலங்கை விமான நிலையத்தில் நடிகர் மம்மூட்டிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி , என்னனு தெரியுமா .? காணொளி உள்ளே ..

அங்குள்ள யாருக்குமே இவரை நடிகர் என தெரியவில்லை , நீண்ட நேரங்களாக விமான நிலையத்தில் காத்திருந்த இவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது , அது என்ன வென்றால் இவர் அழைத்து செல்ல வந்த நபருக்கே இவரை தெரியவில்லை , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது ..

Tags