இவங்கள பாத்தா யாருமே 50 வயசுன்னு சொல்லவே மாட்டாங்க போல , இன்னும் YOUNG காவே இருகாங்க பாருங்க நடிகை மதுபாலா ..
நடிகை மதுபாலா மலையாள சினிமா மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் மணிரத்னம் ‘ரோஜா’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின்பு தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் திருமணம் [...]
Sep 19, 2022, 15:44 IST

நடிகை மதுபாலா மலையாள சினிமா மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் மணிரத்னம் ‘ரோஜா’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின்பு தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் மும்பையில் செட்டிலான இவர்? பின்பு நடிப்பிற்கும் முழுக்கு போட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் இருந்து வரும் நிலையில் குழந்தைகள் மீதும், குடும்பத்தின் மீதும் அக்கறை காட்டி வருகின்றார்.
சமீபத்தில் இவர் தேஜாவு என்ற திரைப்படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் , 50 வயதாகி இருக்கும் இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் , தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது ..
View this post on Instagram